புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அறிவியலும் பாட்டி சொன்ன கதையும்

அறிவியற் கருத்துக்கள் சில தெரிந்தெடுக்கப்பட்டு மாணவரின் வாசிப்புக்கு ஏற்ற நிலையிலே தரப்பட்டுள்ளன.
அவற்றோடு இணைந்த பாட்டியின் கதைகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரை இது ஒரு வித்தியாசமான படைப்பு. 
ஒரு பரிசோதனை முயற்சி என்றும் சொல்லலாம். 
மகிழ்நிலைக் கற்றலுக்கு இந்நூல் பயனுடையதாக இருக்கும். 
சிறுவரின் வாசிப்புக்கு இந்நூல் மேலும் சுவையூட்டும்.
அவர்களை வாசிக்கச் செய்தல் வளர்ந்தோரின் கடமையாகின்றது. 

நூலாசிரியர்


வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர்
V.R.Ramachanthira Theekshithar

1940 நவம்பரில் 29-30 தேதிகளில் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதரின் தமிழரின் தோற்றமும் பரவலும் பற்றி ஆற்றிய இரண்டு ஆங்கிலப் பொழிவுகள் 1947 ல் 53 பக்கங்களில் அச்சிடப்பட்டன. தமிழதின் தாயகம் தென்னாடே. இங்கிருந்து பழந்தமிழ் நாகரீகம் சிந்துவெளி, சுமேரியம், எகிப்து ஆகிய பகுதிகளுக்கு பரவியது என்பது அப் பொழிவுகளின் முடிவு.